September 06, 2011

கொஞ்சம் அரட்டை கொஞ்சம் சேட்டை

எங்கள் வீட்டில் இரவு 9 மணிக்கு சேட்டை ஆரம்பித்து விடும் என்று எனது தந்தை சொன்னார் தொலைபேசியில்.

நானும் சேட்டையை பார்க்க ஆவலுடன் கடந்த வாரம் என் வீட்டுக்கு சென்றேன். அரட்டையுடன் கலந்து வந்த சேட்டையை ரசித்தேன்.

கொஞ்சம் அரட்டையும் கொஞ்சம் சேட்டையும் - இது மக்கள் தொலைக்காட்சியின் வேடிக்கை நிகழ்ச்சி.வேடிக்கையோடு இதில் கேட்கப்படும் கேள்விகள் சிந்திக்கவும் வைக்கின்றன.



எங்கள் வீட்டில் அனைவரும் பார்க்கும் ஒரு தரமான நிகழ்ச்சி.

மேலும் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள் பற்றி அறிய http://makkaltv.co.in/shows-index.php

No comments:

Post a Comment

I welcome your valuable views here..,