January 14, 2011

பொங்கல் திருநாள்

  
  
  பழையன கழியும் போகியில் 
  பழைய தீய எண்ணங்கள்  கழிந்து,
  பால் பொங்கும் பொங்கலில்
  மகிழ்ச்சி பொங்கி,
  உழவுக்கு உதவும் மாட்டுக்கு நன்றி சொல்லும் மாட்டு பொங்கலில்
  மாடுகளை வணங்கி, 
  உறவினர் நண்பர்களை காணும் , காணும் பொங்கலில்
  நண்பர்களை கண்டு, பெரியோர்களை வணங்கி,
  இனிதே துவங்கும் இந்த வருடத்தில்
  அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சி பொங்கட்டும்.

                                      இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். 



8 comments:

  1. இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்!
    வாழ்வில் இன்பம் பொங்கட்டும்!

    ReplyDelete
  3. நன்றி விஜய் மற்றும் எஸ்.கே.

    ReplyDelete
  4. This is about four days Pongal festival,

    Bogi means destroying old unwanted things
    Let all our unwanted thoughts will be destroyed, (First Day: Bogi)

    Like milk in Pongal
    Lets get unlimited happiness, (Second day : Pongal)

    Thank Bulls who helps farmers for agriculture
    on this day, (Third day : Maattu Pongal)

    Lets meet all our friends,obey our elders
    on this meeting day ( Fourth day: Kaanum Pongal)

    I wish you all to get full of happiness in this
    sweet new year.

    ReplyDelete
  5. வாழ்வில் மகிழ்ச்சி பொங்கட்டும் ராஜேஷ்

    ReplyDelete
  6. kindly remove the word verification for the comments..

    ReplyDelete
  7. Thanks brother, I have removed word verification.

    ReplyDelete

I welcome your valuable views here..,