பழையன கழியும் போகியில்
பழைய தீய எண்ணங்கள் கழிந்து,
பால் பொங்கும் பொங்கலில்
மகிழ்ச்சி பொங்கி,
உழவுக்கு உதவும் மாட்டுக்கு நன்றி சொல்லும் மாட்டு பொங்கலில்
மாடுகளை வணங்கி,
உறவினர் நண்பர்களை காணும் , காணும் பொங்கலில்
நண்பர்களை கண்டு, பெரியோர்களை வணங்கி,
இனிதே துவங்கும் இந்த வருடத்தில்
அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சி பொங்கட்டும்.
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.