January 14, 2011

பொங்கல் திருநாள்

  
  
  பழையன கழியும் போகியில் 
  பழைய தீய எண்ணங்கள்  கழிந்து,
  பால் பொங்கும் பொங்கலில்
  மகிழ்ச்சி பொங்கி,
  உழவுக்கு உதவும் மாட்டுக்கு நன்றி சொல்லும் மாட்டு பொங்கலில்
  மாடுகளை வணங்கி, 
  உறவினர் நண்பர்களை காணும் , காணும் பொங்கலில்
  நண்பர்களை கண்டு, பெரியோர்களை வணங்கி,
  இனிதே துவங்கும் இந்த வருடத்தில்
  அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சி பொங்கட்டும்.

                                      இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.